Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஆரோக்யத்தில் கவனம் தேவை..! பொறுமை அவசியம்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
உறவினர்களை சந்திப்பதால் மனமகிழ்ச்சி அடையும்.

குடும்பத்திற்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். அவர்களின் கல்விக்காக செலவுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெரிய தொகையை கடனாக வாங்க வேண்டாம். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் உங்களுக்கு உதவிகள் செய்வார்கள். மற்றவர்களின் தேவையை பூர்த்திச் செய்வீர்கள்.

சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். இன்று உங்களுக்கு பொருள் சேர்க்கை ஏற்படும். வசீகரமான தோற்றம் இன்று வெளிப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்று நான் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 2.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |