Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! அனுபவம் கிடைக்கும்..! லாபம் பெருகி

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று அனுகூலமான நிலை உருவாகும்.

வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். செ  ய்ய நினைத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதிகாரமுள்ள பதவிகள் உங்களைத் தேடிவரும். அரசு ஆதரவினால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும். தடை மற்றும் தாமதமும் ஏற்படும். கவனமாக செயல்பட்டால் எதிலும் வெற்றி உண்டாகும்.

தேவையில்லாத மனக்குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். முன்கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பெற்றோர்களிடம் அன்பாக பேசவேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். உங்களின் பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு நடங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்று நான் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமாpop pன எண்: 5 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |