Categories
அரசியல்

வீட்டுக்கடன் வாங்க…. எந்த வங்கியில் குறைந்த வட்டி…? இதோ வாங்க பார்க்கலாம்…!!!

சொந்த வீடு கட்டுவது என்பது பலருடைய கனவாக இருக்கிறது. அப்படி சொந்த வீடு கட்டுபவர்களுக்கு கனவில் இருப்பவர்களின் கனவை நனவாக்கும் விதமாக ஒவ்வொரு வங்கிகளும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. வீடு கட்ட நினைப்பவர்கள் எந்த வங்கியில் குறைவான வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கிறது என்று தான் விசாரிப்பார்கள். அந்த வகையில் எந்தெந்த வங்கிகள் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கின்றன என்பது குறித்து தெரிந்து கொண்டு வீட்டுக்கடன் வாங்கலாம்.

கோடாக் மகேந்திரா -6.55%

சிட்டி பேங்க்-6.75%

பேங்க் ஆஃப் பரோடா -6.50%

பேங்க் ஆப் இந்தியா -6.50%

ஸ்டேட் பேங்க்-6.75%

சென்ட்ரல் பேங்க்-6.85%

ஹெச்டிஎப்சி -6.70%

ஆக்சிஸ் பேங்க் -6.90%

பந்தன் பேங்க் -6.40%

யெஸ் பேங்க் -8.95%

ஹெச்எஸ்பிசி-6.45%

Categories

Tech |