Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

“அதை விளம்பரம் செய்த நிதி அகர்வால்”… மீண்டும் சர்ச்சை… என்ன தெரியுமா…???

நடிகை நிதி அகர்வால் மீண்டும் சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

நடிகை நிதி அகர்வால் முன்னால் மைக்கேல் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஆளும் தெலுங்கில் சவ்யசாச்சி என்ற திரைப்படம் தான் அவரை பிரபலமாக்கியது. இவர் தமிழில் அண்மையில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகியது. இன்ஸ்டாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிதி அகர்வால் 21 மில்லியன் பாலோவர்களை கொண்டு தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக பாலோவர்களை கொண்ட நடிகையாக இருக்கிறார்.

இந்த நிலையில் இவர் தனியார் கம்பெனி ஒன்றிற்கு ஆணுறை விளம்பர மாடலாக நடித்து இருக்கிறார். அதன் சிறப்புக்களை கூறி அழகாக விளம்பரம் செய்து இருக்கின்றார். இந்த தனியார் condom உபயோகிப்பதால் பெண்களை உச்சநிலையில் திருப்திப் படுத்த முடியும். இதனால் ஆண் பெண் உடலுறவு பிரச்சனை இல்லாமல் இன்பமாக முடியும் என அதில் கூறியுள்ளார். இதற்கு முன்னால் இவர் சர்ச்சைக்குறிய விளம்பரங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இதுபோன்ற ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். நிதி அகர்வால் தற்போது தமிழில் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படத்திலும் தெலுங்கில் ஹரிஹர வீர மல்லூ திரைப்படத்தில் நடித்து வருகின்றார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |