Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசி!!… எதிர்பாராத விதத்தில் அதிர்ஷ்டம்…

 ரிஷபம் ராசி அன்பர்களே…!!! இன்று எதிர் பார்த்த நல்ல காரியங்கள் உங்ககுக்கு சிறப்பாகவே நடக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள் .உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.

இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும் பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள் .குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம்.இன்று உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று எதிர்பாராத வகையில் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேல் கல்விக்கான முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். இன்று ஆதாயமும் உங்களுக்கு சிறப்பாகவே வந்து சேரும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக  கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்

என்று உங்களுக்கான

அதிர்ஷ்டமான திசை            :            மேற்கு

அதிர்ஷ்ட எண்                           :            3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்                         :             சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |