Categories
தேசிய செய்திகள்

பொய்யான வாக்குறுதி அளிக்கும் போட்டி… அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல் பரிசு – விமர்சித்த அமித்ஷா.!

மேலும் கடந்த மக்களவை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நீங்கள் மறந்துவிட்டீர்கள். ஆனால் டெல்லி மக்களோ, பா.ஜ.க.வினரோ அதை மறக்கவில்லை. லோக்பால் சட்டம் கொண்டு வரச்சொல்லி போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே உதவியுடன் தான் நீங்கள் முதலமைச்சராக வந்தீர்கள். மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு லோக்பால் சட்டத்தை அமல்படுத்தி விட்டது. ஆனால் நீங்கள் ஏன் டெல்லியில் அந்த சட்டத்தை  அமல்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |