Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் விளம்பர படம்…. பணத்திற்காக இப்படி செய்வதா?….. ஆத்திரத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல நடிகையின் விளம்பரப் படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஈஸ்வரன், பூமி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நிதி அகர்வால். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நிதி அகர்வால் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இவர் இந்த விளம்பரத்திற்காக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பணத்துக்காக இது மாதிரியான விளம்பரங்களில் நடிப்பதா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |