பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் இருந்து Executive (Finance) பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
காலிப்பணியிடங்கள்: 4
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டத்துடன் (Graduate) PG Degree / Diploma (Full time) in Management முடித்தவர்கள்.
தேர்வு: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பளம்: மாதம் ரூ.71,040/-
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.04.2022 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் தகவலுக்கு https://trichy.bhel.com/careers/main_advt.jsp#date