Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…. இலங்கை-அருகே காற்றழுத்த தாழ்வு நிலை….!!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு, ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், என்று கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை  பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், வெப்பம் அதிகளவு இருக்காது என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதுவை மாநிலம் காரைக்கால் 2 செண்டி மீட்டருக்கும் குறைவான அளவில் மழை பதிவாகியுள்ளது.

Categories

Tech |