சீனாவின் ஷாங்காய் நகரில் சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது அந்நகரின் அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆகும். முக்கியமான வா்த்தக நகரான ஷாங்காயில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சங்களைத் தொட்டு வருவதை அடுத்து அங்கு 2 வாரங்களுக்கு மேல் பொதுமுடக்கம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
Categories