ஜலகண்டேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு உற்சவர் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
மேலும் சங்கரன் பாளையத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.