கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக பயணிகள் மோட்டார் வாகனங்களை தானியங்கி சோதனை நிலையங்கள் மூலம் பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இது நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் நடுத்தர பயணிகள் வாகனங்கள், நடுத்தர சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் 2024 ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் இந்த விதிமுறை கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Categories