நடிகர் விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள் திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில்,இந்த வாரம் ஓடிடியில் மொத்தம் 8 படங்கள் வெளியாகிறது. இதில் ஆஹா தமிழில் செல்ஃபி, பிரியாமணியின் ‘பாமா கலபம்’, நிவெதா பெத்துராஜின் ‘ப்ளட்டி மேரி’ என மூன்று படமும், சோனி லிவ் தளத்தில் ஜேம்ஸ் மற்றும் ஆடவலு மீக்கு ஜோஹார்லு ஆகிய இரண்டு டங்களும், சன் நெக்ஸ்டில் நாய் சேகர், ஜீ 5ல் என்ன சொல்ல போகிறாய், அமெசான் ப்ரைமில் வெயில் ஆகிய படங்கள் வெளியாகிறது.
Categories