டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் நம்பர் 2 ஆக உள்ள மார்க்ரம், ஐபிஎல் 2022ல் ஹைதராபாத் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி 81 ரன்கள் சேர்த்துள்ளார். ஐந்தாம் இடத்தில் உள்ள சிஎஸ்கேவின் டிவன் கான்வே ஆடிய ஒரு போட்டியில் 3 ரன்களே எடுத்துள்ளார். 17 ஆம் இடத்திலுள்ள ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் நான்கு ஆட்டங்களில் 218 ரன்கள் குவித்துள்ளார். 16 ஆம் இடத்திலுள்ள கோழி 5 போட்டிகளில் 107 ரன்கள் எடுத்துள்ளார்.
Categories