திமுக 15வது பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக பேரூராட்சி, நகராட்சி வார்டு கிளை கழக தேர்தல் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும். மாநகராட்சி வார்டு கிளை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 29, 30, மே1 ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு விண்ணப்ப படிவங்களை அந்தந்த மாவட்ட திமுக அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
Categories