செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக வேலை பார்த்து வந்த மு.ராமகிருஷ்ணன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் இவருக்கு வேறு எங்கும் பணி ஒதுக்கீடு செய்யாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.