Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பாராட்டுகள் கிடைக்கும்..! வளர்ச்சி உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று அக்கம்பக்கத்தினர் உங்களிடம் அன்பு பாராட்டுவார்கள்.

அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். நண்பர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்துவீர்கள். யாரை நம்பியும் நீங்கள் இருக்க மாட்டீர்கள். உங்களின் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பெற்றோர்களின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அனைத்து வகையிலும் முன்னேற்றம் இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சாம்பல் நிறத்தில் ஆடை அணியவேண்டும். சாம்பல் நிறம் உங்கலுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு, மாலை நேரத்தில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சாம்பல் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |