Categories
சினிமா தமிழ் சினிமா

நாங்கள் நடித்த காலம் தான் “உண்மையான பொற்காலம்”…. நடிகர் அருண்பாண்டியன் வேதனை….!!!!

தமிழ் திரையுலகின் பொற்காலம் இப்போது இல்லை, நாங்கள் நடித்த காலம் தான் உண்மையான பொற்காலம். இப்போது வேற்றுமொழி படங்கள் தான் தமிழ் சினிமாவை ஆள்கின்றன என்று நடிகர் அருண்பாண்டியன் கூறியுள்ளார். மேலும் அவர் விஜய், அஜித் ஆகியோர் பெரும் தொகையை சம்பளமாக பெறுவதால் படத்தின் தரம் குறைகிறது.

பட்ஜெட்டில் 90 சதவீதம்  சம்பளத்துக்கு போய்விடுகிறது. அதில் மீதி  10% தான் படத்துக்கு செலவு செய்யப்படுகிறது. இதனாலேயே தமிழ் சினிமா பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |