டாடா பிளே நிறுவனம் புதிதாக பின்ஜ் ஸ்டார்டர் பேன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் இரோஸ் நௌ (Eros Now) , ஷீமாரோமி, ஜீ 5, ஹங்காமா ஆகிய 4 ஓடிடி தளங்களுக்கான சந்தாவை வழங்குகின்றது. இதன் விலை 49 ரூபாய். இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த சலுகையில் பயனர்கள் தரவுகளை டிவி மற்றும் இணையத்தில் ஸ்ட்ரீம் செய்ய முடியாது. அதுமட்டுமன்றி 149 ரூபாய் மட்டும் 299 ரூபாய் விலையில் பேசிக் மற்றும் பிரீமியம் சலுகைகளை வழங்குகிறது. தனது பயனர்களுக்கு அவ்வபோது டாடா பிளே பல்வேறு சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |