தொலைத்தொடர்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Section Officer/Assistant Section Officer
தகுதி Retired Officers
கடைசி தேதி 26.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline and Email
Address: Department of telecommunications, Room number-417, Sanchar Bhavan, 20, Ashoka Road, New Delhi-110001
Email Address: [email protected].
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://dot.gov.in/sites/default/files/2022%2004%2007%20VCC%20Admin_0.pdf?download=1
அதிகாரப்பூர்வ இணையதள முகவரி