நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Nuclear Power Corporation of India Limited
பதவி பெயர்: Executive Trainee
கல்வித்தகுதி: BE/B Tech/B Sc (Engineering)
சம்பளம்: Rs.55,000/-
கடைசி தேதி: 28.04.2022
கூடுதல் விவரங்கள்:
www.npcil.nic.in