உதவி ஆய்வாளர் (SI) பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந் நிலையில் அதற்கான கால அவகாசம் ஏப்ரல் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 444 எஸ்ஐ பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எஸ்ஐ பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 17ஆம் தேதி(நாளை) வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். எனவே நாளை ஒரு நாள் மட்டுமே இருப்பதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
Categories