டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் 34 பந்துகளில் 66 ரன்கள் குவித்து செம காட்டு காட்டினாரார். இந்நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு பேசிய அவர், நான் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன். நாட்டுக்காக ஏதாவது சிறப்பாக செய்யவேண்டும் என்பது என்னுடைய நோக்கம். இது எனது பயணத்தில் ஒரு பகுதி. நான் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Categories