தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
MIS Specialist, Social Development Specialist ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி- Diploma, Degree, PG, MCA, PGDCA
சம்பளம்- ரூ.25,000
விண்ணப்பிக்க கடைசி தேதி- 22.04.2022
www.tnscb.org என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.