Categories
சினிமா தமிழ் சினிமா

”SK20” ஷூட்டிங்கை நிறைவு செய்த பிரபலம்…. அட இவரா….? வெளியான அசத்தல் அப்டேட்….!!!

”SK20”  திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘டாக்டர்’. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற வெற்றியடைந்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ”டான்” திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

SK20 Heroine – Ukraine actress has been roped into the Movie!

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் இவர் ”SK 20” படத்தில் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இந்தப் படத்தின் பூஜை பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த படத்தில் கதாநாயகியாக Maria Ryaboshapka என்ற உக்ரைன் நடிகை நடிக்கிறார் . இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங்கை பிரபல நடிகரான ஜார்ஜ் விஜய் நிறைவு செய்துள்ளார் என அப்டேட் வெளியாகியுள்ளது.

https://www.instagram.com/p/CcZZJ6lpCcJ/

Categories

Tech |