Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம்”…. பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்…!!!

பவானி அருகே இருக்கும் சங்கமேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் இருக்கும் சங்கமேஸ்வரர் கோவிலில் சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மனுக்கு காலை 5 மணியளவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாணத்தை பசவர் ஜங்க அறக்கட்டளை சார்பாக நடந்தது.

இதன் பிறகு தேரோட்டம் தொடங்கிய நிலையில் சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி தேரில் பக்தர்களுக்கு அருள் புரிந்தார்கள். இதையடுத்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து தேர் பூக்கடை பிரிவு, வி.என்.சி கார்னர், தேர் வீதி வழியாக வந்து இடத்தை அடைந்தனர். இதன்பிறகு கூட்டத்தில் சிவனடியார் சார்பாக தேவாரம் திருவாசகம் ஓதினார்கள்.

 

Categories

Tech |