சர்க்கரை நோய்க்கு சிறந்த நாட்டு மருந்து.
ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை கொழுந்து,
ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை,
இரண்டு வெற்றிலை
இவை மூன்றையும் நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில், இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் இந்த மூன்று பொருட்களையும் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஆகும் வரை காய்ச்சி, அந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
இப்படி வாரத்திற்கு நான்கு அல்லது 5 நாட்கள் குடித்து வர சர்க்கரையின் அளவு விரைவில் குறையும். எந்த விதமான பக்க விளைவும் இல்லை.