Categories
வேலைவாய்ப்பு

B.E/B.Tech பட்டதாரிகளுக்கு….. தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவி: Consultant, Associate Consultant

கல்வித் தகுதி: பிஇ, பி.டெக்.,

கடைசி தேதி: 21.4.2022

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

The Managing Director,

Tamilnadu Fibrenet Corporation Limited,

Door.No.807, 5th floor,

P.T.Lee Chengalvaraya naicker trust,

Annasalai, Chennai- 600 002.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://tanfinet.tn.gov.in/

Categories

Tech |