Categories
வேலைவாய்ப்பு

150 காலி பணியிடங்கள்…. மத்திய அரசில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உணவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலி பணியிடங்கள்: 150
வயது வரம்பு: 18-27
விண்ணப்ப கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினருக்கு 100 ரூபாய், மற்ற பிரிவினருக்கு கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 7

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.mha.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |