Categories
அரசியல்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி டிக்கெட் இல்லாமலே பயணிக்கலாம்…..!!!!

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ரயிலில் பயணம் செய்யும்போது சில நேரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் போகலாம். ஆனால் உடனடியாக ரயிலில் போக வேண்டியிருக்கும். அப்போது நீங்கள் முன்பதிவு செய்யாமலேயே பயணம் செய்யலாம். நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றால் பிளாட்பார்ம் டிக்கெட் மட்டும் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறலாம். அதன் பிறகு நீங்கள் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று டிக்கெட்டை பெறலாம்.

அப்படி ஒரு விதிமுறை இந்திய ரயில்வேயில் உள்ளது. ஆனால் இதனை செய்வதற்கு நீங்கள் பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்து உடனடியாக செக்கிங் அதிகாரியை தொடர்பு கொள்ள வேண்டும். அப்போது நீங்கள் செல்ல வேண்டிய இடம் வரை உங்களுக்கு ஒரு டிக்கெட். சில நேரங்களில் ரயிலில் இருக்கை காலியாக இருக்காது. அப்போது செக்கிங் அதிகாரி உங்களுக்கு சீட் கொடுக்க மறுக்கலாம்.

ஆனால் உங்களுடைய பணத்தை ஒருபோதும் இருக்க முடியாது. நீங்கள் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யவில்லை என்றால் 250 ரூபாய் அபராதத்துடன் சேர்த்து பயணத்தின் மொத்த கட்டணத்தையும் செலுத்தி டிக்கெட்டை பெற வேண்டும். சாமானியர்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வேயில் இது போன்ற பல விதிமுறைகளை தற்போது உருவாகியுள்ளது. அதனால் நீங்கள் இந்த வசதியை பயன்படுத்தி இனி ரயிலில் பயணிக்கலாம்.

Categories

Tech |