Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏ மனைவி தற்கொலை…. போலீஸ் தீவிர விசாரணை…..!!!!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சிவசேனை எம்.எல்.ஏ மங்கேஷ் குடல்கரின் மனைவி தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து காவல்துறையினா் கூறியதாவது, “கிழக்கு குா்லா பகுதியிலுள்ள தன் வீட்டில் மங்கேஷ் குடல்கரின் மனைவி ரஜனி குடல்கா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதையடுத்து முதற்கட்ட விசாரணையில் அவா் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் அதற்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனா்.

Categories

Tech |