JEE தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் தொடங்கியுள்ளது. வரும் 20ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுக்கு இன்று முதல் வரும் 25-ஆம் தேதி வரை https://jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் தொடங்கியுள்ளது.
Categories