Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவ புதிய தலைமை தளபதி நியமனம்…. மத்திய அரசு உத்தரவு…!!!!

இந்திய ராணுவத்தில் புதிய தலைமை தளபதியாக மனோஜ் பாண்டேவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் கிழக்குப்பகுதி அந்தமான் -நிக்கோபார் பகுதிகளில் இவர் தளபதியாக செயல்பட்டவர். மேலும்19 82 ஆம் ஆண்டிலிருந்து ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியவர். பொறியாளராக இருப்பவர் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Categories

Tech |