பாலிவுட்டின் காதல் ஜோடியான ரன்பீர் மற்றும் ஆலியா பட் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமணத்தில் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலானது. இந்நிலையில் ஆலியா பட் மற்றும் ரன்பீர் ஜோடிக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் விலையுயர்ந்த பொருள்களை கொடுத்துள்ளனர். அவர்கள் என்னென்ன கொடுத்தார்கள் என்பது குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.
ரன்பீர் கபூரின் அம்மா நீது கபூர் : 26 கோடி மதிப்புள்ள 6 BHK வீடு ஒன்றை கிப்ட் வழங்கினார்.
கரீனா கபூர்: 3.1 லட்சம் மதிப்புள்ள வைர நகை
ரன்வீர் சிங்: Kawasaki Ninja H2R பைக் (விலை 82 லட்சம் ருபாய்)
தீபிகா படுகோன்: 15 லட்சம் மதிப்புள்ள வாட்ச்
சித்தார்த் மல்ஹோத்ரா: 3 லட்சம் ரூ. ஹாண்ட் பேக்
வருண் தவான்: 4 லட்சம் ரூ. high heel Gucci sandal
பிரியங்கா சோப்ரா: வைர நெக்லஸ் (9 லட்சம் ரூ.)
கத்ரினா கைப்: 14.5 லட்சம் ருபாய்க்கு பிளாட்டினம் ப்ரேஸ்லெட்
அயான் முகர்ஜி (ப்ரம்மாஸ்திரா பட இயக்குனர்): 1.3 கோடி ரூ. ஆடி Q8 கார்
அர்ஜுன் கபூர்: 1.5 லட்சம் ரூ. ஜாக்கெட்
அனுஷ்கா ஷர்மா: 1.6 லட்சம் ரூபாயில் ஆலியாவுக்கு மனிஷ் மல்ஹோத்ரா டிசைனர் உடை
போன்றவற்றை வழங்கி உள்ளார்கள்.