Categories
தேசிய செய்திகள்

விருதுநகர் பாலியல் வழக்கு… 4 பேர் மீது குண்டர் சட்டம்… திடீர் திருப்பம்…!!!!!

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. இளம்பெண்னை மிரட்டில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஜூனைத் அகமது, ஹரிஹரன் மாடசாமி, பிரவின் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநகர் ஆட்சியர் ஆணை பிறபித்துள்ளார்.

இந்த நிலையில்  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே உள்ள 4 சிறார்கள் முதலமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோருக்கு மூன்று பக்க கடிதம் எழுதியுள்ளார். அதில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் தங்களை அழைத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கிலிருந்து விடுபட இது ஒரு யுக்தியோ… நிதிக்கே வெளிச்சம்!

Categories

Tech |