Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக தேர்தல் தேதி மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

19, 21 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த அதிமுக  மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் பொதுக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் திருத்தப்பட்டு 21, 25 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. தொகுதி, பகுதி நகர கழக நிர்வாகிகளுக்கான செயலாளர் ரூபாய் 200, அவைத்தலைவர், இணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரூபாய் 100, மாவட்ட அவைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரூபாய் 500 கட்டணமாக தேர்தல் பொறுப்பாளர்களிடம் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |