Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.1,25,000 வரை சம்பளத்தில்….. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை….. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Internal Ombudsman
வயது: 65
தகுதி: விண்ணப்பதாரர்கள் வங்கி, ஒழுங்குமுறை, மேற்பார்வை, அறம் செலுத்துதல் மற்றும் தீர்க்கும் முறை போன்ற பகுதிகளில் குறைந்த பட்சம் ஏழு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்

சம்பளம்: ரூ.1,25,000

விண்ணப்பக் கட்டணம்: ரூ.2000
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 20

Download Notification 2022 Pdf

Application Form

Categories

Tech |