Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… காதல் கை கூடும் நாளாக இருக்கும்..

மிதுன ராசி அன்பர்களே!! இன்று எதிர்மறையான சூழலின் கவனத்தை தவிர்க்கவும் நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் .தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீரான முன்னேற்றத்தைக் கொடுக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். இன்று திருமண முயற்சியில் சிறப்பான முன்னேற்றத்தை நீங்கள் காண கூடும்.

நண்பர்கள் எப்பொழுதுமே உங்களுக்கு உறுதுணையாக தான் இருப்பார்கள் அவர்கள் மூளம்  இன்று முக்கியமான பணி ஒன்று நிறைவேறும் தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்  வேலைசார்ந்த  விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் கிடைக்கக் கூடும் அதுமட்டுமில்லாமல் வெளியூரிலிருந்து உங்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். இன்று காதல் கைகூடும் நாளாகவே இருக்கும் .இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ஆசிரியர்களின்  முழுமையான ஒத்துழைப்பு இருக்கும் கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் பச்சைநிறம்  உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானம்மாக கொடுங்கள் . உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும்ம  தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம் .

இன்று உங்களுக்கு…

அதிர்ஷ்டமான திசை           :                 மேற்கு

அதிர்ஷ்ட எண்                          :               3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்                         :              வெள்ளை மற்றும் பச்சை நிறம் 

Categories

Tech |