Categories
அரசியல் மாநில செய்திகள்

எருமைமாடு கூடத்தான் கருப்பு – சீமான் பதிலடி ….!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை நானும் கருப்புதான். நானும் ஒரு திராவிடன். நான் யுவன் சங்கர் ராஜாவை விட அட்ட கருப்பு. கருப்பு திராவிடன் நான் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அண்ணாமலையின் இந்த கருத்து தமிழக அரசியலில் விவாதப் பொருளாகி உள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  கருப்பாக இருந்தால் திராவிடனா ? எருமை மாடு கூடத்தான் கருப்பாக இருக்கிறது. அதற்காக அதுவும் திராவிடரா ?  என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |