Categories
வேலைவாய்ப்பு

மத்திய அரசில் அருமையான வேலை…. 52 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க ஏப்-30 கடைசி தேதி..!!!!!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் BEG(Bengal Engineer Group & Centre Roorkee) என்ற மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 52

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.4.2022

மேலும் கல்வித்தகுதி சம்பளம் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவலை பெற indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |