தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தில் 25% பொதுக் வீட்டின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 20 முதல் மே 18ஆம் தேதி வரை https://rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்ப விபரங்கள் மே இருபத்தி ஒன்றாம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும். எல்கேஜி வகுப்பிற்கு 01.08.2018 – 31.07.2019- க்குள்ளும், 1 ஆம் வகுப்பிற்கு 01.08.2016 – 31.07.2017- க்குள்ளும் பிறந்திருக்க வேண்டும்.
Categories