Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட தகராறு…. தூக்கில் தொங்கிய இளம்பெண்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கணவன் மனைவி தகராறில் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள பென்னிகுவிக் தெருவில் வசித்து வரும் பரணி என்பவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும் ரித்திகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கம்பம் தெற்கு போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொண்டதற்க்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |