டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதியான நிலையில், புனேவில் நடைபெறவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி – பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதியான நிலையில், புனேவில் நடைபெறவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இன்று நடத்தப்படும் பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதியானால் மட்டுமே டெல்லி வீரர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என பிசிசிஐ கூறியுள்ளது.