Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல விருது விழாவில் “நடுவன்”…. மிகுந்த மகிழ்ச்சியில் இயக்குநர்…!!!!

பரத் நடிப்பில் வெளியான “நடுவன்” திரைப்படம் 12வது தாதா சாகிப் பால்கே விருது 2022 விழாவிற்கு தேர்வாகியுள்ளது. ஷரண் குமார் இயக்கத்தில் ஓடிடியில் 2021 இல் வெளியான இந்தப்படம் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றது. இதன் காரணமாக சிங்கப்பூர், மலேசியா, புதுச்சேரி போன்ற உலக திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டைப் பெற்றது. தற்போது தாதா சாகேப் பால்கே விருது விழாவிற்கு படம் தேர்வாகியுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சி இருப்பதாக இயக்குனர் சரண்குமார்  கூறியுள்ளார்.

Categories

Tech |