சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் உதவித் தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
சிறுபான்மை சமூகத்தின் குழந்தைகளின் பள்ளி படிப்பை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு என்று பிரத்யேகமாக அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் இந்த உதவித்தொகையை பெறலாம். மேலும் இந்த உதவித்தொகை பெற்றோர்களின் வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.