Categories
வேலைவாய்ப்பு

10th, ITI, Degree படித்தவர்களுக்கு….. தேசிய தர நிர்ணய ஆணையத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய தர நிர்ணய ஆணையத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்க்கண்ட பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காலியிடங்கள் :

Director (Legal) – 01

Assistant Director (Hindi) – 01

Assistant Director – 02

Personal Assistant – 28

Assistant Section Officer – 47

Assistant (Computer Aided Design) – 02

Stenographer – 22

Senior Secretariat Assistant – 100

Horticulture Supervisor – 01

Technical Assistant – 47

Senior Technician – 19

இந்தியா முழுவதும் அமைந்துள்ள அனைத்து மாநில மற்றும் மாவட்ட அலுவலகங்களில் மொத்தமாக 336 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

09.05.2022 அன்றைய நாளின் படி

Director (Legal) பணிக்கு 56 வயது என்றும்,

Assistant Director பணிக்கு 35 வயது என்றும்,

Personal Assistant பணிக்கு 30 வயது என்றும்,

Assistant Section Officer பணிக்கு 30 வயது என்றும்,

Assistant (Computer Aided Design) பணிக்கு 30 வயது என்றும்,

Technical Assistant பணிக்கு வயது என்றும்,

Senior Technician பணிக்கு 27 வயது என்றும்,

Stenographer பணிக்கு 27 வயது என்றும்,

Senior Secretariat Assistant பணிக்கு 27 வயது என்றும்,

Horticulture Supervisor பணிக்கு 27 வயது என்றும்,

Senior Technician பணிக்கு 27 வயது என்றும், பணிக்கு தகுந்தாற்போல் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

Director (Legal) பணிக்கு Bachelor‘s Degree in Law / LLB முடித்திருக்க வேண்டும். மேலும் மத்திய / மாநில அரசின் கீழ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளில் பணிபுரிபவர்கள் அல்லது பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Assistant Director பணிக்கு Master‘s Degree / Post Graduate Diploma / MBA டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Personal Assistant பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் Shorthand test தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் நன்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.

Assistant Section Officer பணிக்கு ஏதேனும் ஒரு Bachelor‘s Degree முடித்திருக்க வேண்டும். மேலும் Skill Test in Computer Proficiency முடித்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Assistant பணிக்கு ஏதேனும் ஒரு Bachelor‘s Degree in Science அல்லது Diploma in Engineering in Civil / Mechanical / Electrical முடித்திருக்க வேண்டும். மேலும் இத்துடன் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அல்லது Autocad குறைந்தது 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Stenographer, Senior Secretariat Assistant பணிக்கு ஏதேனும் ஒரு Bachelor‘s Degree முடித்திருக்க வேண்டும்.

Horticulture Supervisor பணிக்கு 10 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

Technical Assistant பணிக்கு Bachelor’s Degree in Science முடித்திருக்க வேண்டும்.

Senior Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் 10 ம் வகுப்பு அல்லது விண்ணப்பிக்கும் பணியின் பிரிவுக்கு ஏற்றாற்போல் ITI முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் :

Director (Legal) பணிக்கு Level-12 (Rs.78800- 209200) என்றும்,

Assistant Director பணிக்கு Level-10 (56100-177500) என்றும்,

Personal Assistant பணிக்கு Level-6 (35400-112400) என்றும்,

Assistant Section Officer பணிக்கு Level-6 (35400-112400) என்றும்,

Assistant (Computer Aided Design) பணிக்கு Level-6 (35400-112400) என்றும்,

Stenographer பணிக்கு Level-4 (25500-81100) என்றும்,

Senior Secretariat Assistant பணிக்கு Level-4 (25500-81100) என்றும்,

Horticulture Supervisor பணிக்கு Level-2 (19900-63200) என்றும்,

Technical Assistant (Laboratory) பணிக்கு Level-6 (35400-112400) என்றும்,

Senior Technician பணிக்கு Level-4 (25500-81100) என்றும் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தேர்வு செய்யும் முறை :

Online Exam

Practical / Skill Test

Interview

விண்ணப்பக் கட்டணம் :

Assistant Director பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.800/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

மற்ற அனைத்து பணிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

SCs /STs /PWDs / Women and BIS serving employees ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் Director (Legal)பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

09.05.2022

IMPORTANT LINKS
https://www.bis.gov.in/wp-content/uploads/2022/04/Final-English-16-Apr-2022-2-files-merged.pdf

bis.gov.in/index.php/advertisement-for-various-posts-in-bisadvertisement-no-2-2022-estt/

Categories

Tech |