Categories
மாநில செய்திகள்

5 IPS அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!!

ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பெயர் -பழைய பணியிடம்- புதிய பணியிடம் ஆதர்ஷ் பசெரா – உதவி எஸ்.பி., செங்கல்பட்டு – பதவி உயர்வுடன், துணை கமிஷனர், தி.நகர், சென்னை சுந்தரவதனம் – துணை கமிஷனர், மாதவரம், சென்னை – துணை கமிஷனர், வண்ணாரப்பேட்டை, சென்னை தீபக் சிவச் – உதவி எஸ்.பி., ராமேஸ்வரம், ராமநாதபுரம் – உதவி எஸ்.பி., பவானி, ஈரோடு ஹர்ஷ் சிங் – உதவி எஸ்.பி., திருச்செந்துார், துாத்துக்குடி – உதவி எஸ்.பி., கோட்டகுப்பம், விழுப்புரம்கிரண் ஸ்ருதி – உதவி எஸ்.பி., திருண்ணாமலை – உதவி எஸ்.பி., மதுராந்தகம், செங்கல்பட்டு.

Categories

Tech |