புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: assistant Central intelligence officer
காலி பணியிடங்கள்: 150
வயது: 18-27
கல்வித்தகுதி: B.E/B.Tech, Master Degree
சம்பளம்: ரூ.44,900 – ரூ.1,42,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 7
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.mharecruitment.in இணையதள பக்கத்தை அணுகவும்.