இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் “காத்துவாக்குல 2 காதல்”. இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் திரைப்படம் வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் இருந்து டீசரும் மூன்று பாடல்களும் ஏற்கனவே வெளியாகின. தற்போது அடுத்த பாடலாக “திபம் தபம் “என்ற பாடலை வெளியிடுவதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
பாடலை கண்டு மகிழ
https://youtu.be/j64M3CACcr4