Categories
வேலைவாய்ப்பு

அட்ராசக்க சூப்பர் வாய்ப்பு…. NBCC நிறுவனத்தில் அருமையான வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க..!!!!

மத்திய அரசின் கீழ் இயங்கும் NBCC நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Dy. General Manager – 25
காலிப்பணியிடங்கள்: 25
கல்வித்தகுதி :

Dy. Project Manager – Full Time Degree in Civil Engineering or equivalent from Govt. recognized University/ Institute with minimum 60% aggregate marks.

வயது வரம்பு :


05.05.2022 அன்றுள்ள படி

Dy. Project Manager – 41 Years

சம்பளம் :

Dy. Project Manager – Rs.70,000/- to Rs.2,00,000/-

தேர்வுக் கட்டணம் :

General, BC,MBC,DNC,BCM (OBC) – Rs.1000

SC, SCA, ST, Pwd – No Fees

தேர்வு செய்யும் முறை:
Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.05.2022

 

Categories

Tech |